அடப்பாவிங்களா…! கலெக்டரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.11 லட்சம் மோசடி செய்த அரசு ஊழியர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!
சென்னை கலெக்டரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கை ஆய்வு செய்த தணிக்கை குழுவினர், ரூ.11,63,539 மதிப்பிலான மோசடி நடந்திருப்பதை கண்டறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று காசோலைகள் மூலம் அந்த தொகை மோசடியாக எடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட…
Read more