அதிக தொகுதி கொடுத்தால் அதிமுகவுடன் கூட்டணியா…? நச் பதில் சொன்ன காங்கிரஸ்…!!
மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக மக்களின் மனசாட்சியாக ஆட்சி செய்து வரும் முதல்வர்…
Read more