இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய கார்…. முதியவர் துடிதுடித்து பலி…. கோர விபத்து….!!
கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு பகுதியில் சாலையோரம் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியது. மேலும் அங்கு நின்று கொண்டிருந்த முதியவர் மீதும் கார் மோதியது. இந்த…
Read more