அடக்கடவுளே பரிதாபம்: ஒரே நாளில் மின்னல் தாக்கி 38 பேர் பலி… உ.பியில் சோகம்…!!
உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் அம்மாநிலத்தில் மின்னல் பாய்ந்து 38 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக பிரதாப்கர் மாவட்டத்தில் 11 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.…
Read more