மனைவிக்கு உடம்பு சரியில்ல… ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போன கணவர்… திரும்பி வந்த போது.. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

அரியலூர் மாவட்டத்தில், ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ராமலிங்கத்தின் வீட்டில் 33 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ராமலிங்கம், மின்சாரத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மனைவி தேன்மொழி உடல் நலம் பாதிக்கப்பட்டதால், குடும்பத்துடன்…

Read more

Other Story