#BREAKING : மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க பிப்.,28-ம் தேதி வரை அவகாசம் – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.!!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மின் இணைப்பை ஆதார் உடன் இணைக்காமல் இன்னும் 7 லட்சம் பேர் உள்ளனர் என்றும், மின் இணைப்புடன் ஆதார்…
Read more