நிதி நெருக்கடிக்கு மத்தியில் மின் ஊழியர்களுக்கு ஜாக்பாட்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…..!!!!
மோசமான நிதி நிலைமை இருந்த சூழலிலும் உத்திரபிரதேசம் மின்கழகம் ஊழியர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. மத்திய ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி 42% மின்சார ஊழியர்களுக்கும் வழங்கப்படும். இதுவரையிலும் மின்சார ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இப்போது அவர்களின் அகவிலைப்படியானது…
Read more