தமிழகத்தில் மின் பயனாளர்கள் கவனத்திற்கு… மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
பொதுவாகவே மின்சாரம் தாக்கி உயிரிழப்பு சம்பவங்கள் அதிகம்b நிகழ்கின்றன. சாதாரணமாக செல்போனுக்கு சார்ஜர் போடும்போது கூட மின்சாரம் பாய்ந்து சிலர் உயிரிழக்கும் அசம்பாவிதங்களும் ஏற்படுகிறது. இது போன்ற சூழலை தடுக்க வீடுகளில் மின்கசிவு தடுப்பு கருவி பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.…
Read more