“மின்கட்டண உயர்வு”… இதுக்கு காரணமே இபிஎஸ் தான்… புது குண்டை போட்ட திமுக…. அதிர்ச்சியில் அதிமுக..!!
தமிழ்நாட்டில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் அதிமுக கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் நடுத்திய போராட்டம் குறித்து பேட்டியளித்த அமைச்சர் தங்கம்…
Read more