ஆர்டர் கொடுத்தாச்சு…! விரைவில் 12 லட்சம் வீடுகளுக்கு புதிய மின் மீட்டர்கள்… மின்சார வாரிய அதிரடி..!!!
தற்போது மின் மீட்டர் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டிஎன்பிடிசி 6 தனியார் நிறுவனங்களிடம், 12 லட்சம் சிங்கிள் பேஸ் மீட்டர்களை வழங்க உத்தரவிட்டுள்ளது. புதிய மீட்டர்கள் எல்லாம் கட்டங்களாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 லட்சம் மீட்டர்களும் வருகிற டிசம்பர்…
Read more