BIG BREAKING: மீண்டும் ரூ.1000 நோட்டுகள் அறிமுகம்…. ரிசர்வ் வங்கி விளக்கம்….!!!
இந்தியாவில் மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து வாபஸ் பெற்றதால் அதற்கு பதிலாக மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அறிமுகம்…
Read more