தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8000 ஆக உயர்வு… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை 8000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களின் துயரத்தை போக்க 14 கடலோர மாவட்டங்களிலும் கடலோர மீனவ குடும்பங்களுக்கு தல ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில்…

Read more

Other Story