“முழுசா விழுங்கிய திமிங்கலம்”…. எப்படியோ வாயிலிருந்து வெளியே வந்த மீனவர்…. உயிர் பிழைத்த அதிசயம்…!!!
அமெரிக்காவில் மைக்கேல் பேக்கர்ட் (58) என்ற மீனவர் லாப்ஸ்டர்களை பிடிப்பதற்காக கடலுக்குள் குதித்துள்ளார். அப்போது திடீரென்று ஏதோ மோதுவது போல் தெரிந்துள்ளது. இதனால் அவர் கண்விழித்துப் பார்த்தபோது சுற்றிலும் இருளாக இருந்துள்ளது. அதன் பின்பு தான் ஒரு திமிங்கலத்தின் வாயினுள் இருப்பதை…
Read more