“17 வருஷம் இந்தியாவுக்காகவும், 10 வருஷம் கேப்டனாகவும் விளையாடினேன்”… நீங்க என்னை இப்படித்தான் நடத்துவீங்களா… முகமது அஜாரூதீன் வேதனை…!!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷனின் (HCA) முன்னாள் தலைவருமான முகமது அஜாருத்தீன், தற்போது ஹைதராபாத்தின் உப்பல் ஸ்டேடியத்தில் தன்னை கௌரவிக்கும் வகையில் வைத்திருந்த ‘முகமது அஜாருத்தீன் ஸ்டாண்ட்’ என்ற பெயரை இழந்துள்ளார். இந்த ஸ்டாண்ட் 2019-ம் ஆண்டு…
Read more