திருப்பதி பக்தர்களே!…. வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் புது விதிமுறை….. தேவஸ்தானம் அறிவிப்பு…..!!!!
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் வாயிலாக தங்குவதற்கான அறைகள், லட்டு பிரசாதம் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். இதை தடுக்க தேவஸ்தான நிர்வானமானது பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும்…
Read more