உங்க மகன் திருமண செலவுகளை…. எங்க தலையில கட்டுறீங்களா….? கொதித்தெழுந்த இணையவாசிகள்…!!
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது தனது டெலிகாம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. அதன்படி ரூ.50 தொடங்கி ரூ.600 வரை உயர்த்தியுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நினையில் அம்பானி மகனின் திருமணம்…
Read more