குடிப்போதை தலைக்கேறி ஆசிரியர் செய்த அட்டூழியம்…. பதறிப்போன மாணவி…. கொடூர சம்பவம்…!!!
மத்திய பிரதேசம் ரத்லம் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் படிக்கும் சிறுமியின் தலைமுடியை பள்ளியின் ஆசிரியர் பீர் சிங் மேதா என்பவர் வெட்டியுள்ளார். அப்போது அந்த ஆசிரியர் மது போதையில் இருந்துள்ளார். உடனடியாக அந்த சிறுமி…
Read more