“முடி திருத்தும் தொழிலாளிக்கு புதிய போன்”…. QR கோடு டி ஷர்ட் மூலம் நிதி திரட்டல்….. நெகிழ்ச்சி சம்பவம்…!!!
காசியாபுரம் என்னும் பகுதியில் சோனு என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் முடி திருத்தும் கடை வைத்திருக்கிறார். இந்நிலையில் கடையில் முடி திருத்திக் கொண்டிருக்கும்போது அவருடைய மொபைல் போன் திருடு போனது. இதனால் அவர் மிகவும் வருத்தத்துடன் இருந்தார். அதன் பிறகு…
Read more