BREAKING: முட்டை விலை கடுமையாக சரிந்தது…!!!
நாமக்கலில் முட்டை மொத்தக் கொள்முதல் விலை 4.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சில்லரை விலையில் முட்டை சுமார் 5.50க்கு கிடைக்கும். கடந்த வாரம் ஒரு முட்டையின் மொத்த விலை 5.50ஆக இருந்தது. ஒரே வாரத்தில் முட்டை விலை 80 பைசா குறைந்துள்ளது.…
Read more