“குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா”..? நேரடியாக ஆற்றுக்கே சென்று தண்ணீரைக் குடித்த ஹரியானா முதல்வர்… இதுக்கு மேல ஆதாரம் வேணுமா கெஜ்ரிவால்…!!!
யமுனை ஆற்றில் விஷம் கலந்திருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். டெல்லிக்கு தண்ணீர் வழங்கும் யமுனை ஆற்றில் அரியானா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு…
Read more