BREAKING : ஒரே நாளில் ரூ.900 கோடி முதலீடுகள்…. முதல்வர் ஸ்டாலின்….!!
அமெரிக்க பயணத்தில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரே நாளில் தமிழகத்துக்கு 900 கோடி அளவுக்கு முதலீடு ஈர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னை, மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் 4,100-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவித்துள்ளார். நோக்கியா, மைக்ரோசிப், இன்பின்க்ஸ் உள்ளிட்ட…
Read more