3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது… முதல்வரிடம் வழங்கப்பட்ட மாநில கல்விக் கொள்கை…!!!

தமிழகத்திற்கென தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கை அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க 2022 ஆம் ஆண்டு ஓய்வு…

Read more

Other Story