முதல்வரின் தனிப்பிரிவில் மக்களின் மனுக்கள்… அரசுத்துறை அதிகாரிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் தீர்வு கிடைக்காத நிலையில் முதல்வரின் தனி பிரிவுக்கு பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய மனுக்களை அனுப்புகின்றனர். அவற்றின் மீதான நடவடிக்கையை முறைப்படுத்துவதற்கு முதல்வரின் முகவரி என்ற திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் நேரடியாகவும் தபால் மற்றும் ஆன்லைன் முறையிலும் பெறப்படும்…

Read more

Other Story