Breaking: தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம்… முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தது. ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பாக எதிர்கட்சிகள் கூட அவ்வப்போது கேள்வி எழுப்புகிறது. இந்த நிலையில் இன்று ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின்…
Read more