முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2024… பள்ளி, கல்லூரி மாணவர்கள் முன்பதிவு செய்யலாம்…!!!
தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2024 இல் பங்கேற்பதற்கான இணையதளம் முன்பதிவு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 2024 தொடரில் புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும்…
Read more