முதல்வர் ஸ்டாலின் நாளை நெல்லை வருகை… இன்று முதல் 3 நாட்களுக்கு இதற்கு தடை… போலீஸ் அதிரடி…!!
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் களப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாளை திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகிறார். அவர் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாளை கலந்து கொள்ளும் நிலையில் அதற்கு அடுத்த நாள்…
Read more