“என் உயிரோடு கலந்தது ஈரோடு, திமுகவின் அடித்தளமே ஈரோடு தான்”…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரசாரம் மேற்கொள்ள இன்றைய கடைசி நாள் என்பதால் முதல்வர் ஸ்டாலின் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம்…
Read more