வெறும் ரூ.50, ரூ.75 மட்டும்தான்… டாப் நடிகர்களின் அதிர வைக்கும் முதல் சம்பளம்… அட என்னப்பா சொல்றீங்க…,!!
பாலிவுட் சினிமாவில் நடிகர் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார்கள். இவர்களின் முதல் சம்பளம் குறித்த காணலாம். தற்போது அமிதாப்பச்சன் ஒரு படத்திற்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார்.…
Read more