திருமண வயதில் மகன்… 70 வயசு பெருசுடன் தகாத உறவு… 50 வயசு பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… கடலூரில் அதிர்ச்சி..!!
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ஒரு முதியவர் ஒரு பெண்ணைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடி வட்டம், பெருமுனை கிராமத்தைச் சேர்ந்த இளையபெருமாளின் மனைவி சின்னப்பொண்ணு (50) காலமானார். கடந்த 5 மாதங்களாக வத்திஷ்டாபுரத்தில் வாடகை…
Read more