“இனி ரூ.20 அல்ல ரூ.200”.. முத்திரைத்தாள் கட்டணம் திடீர் உயர்வு… தமிழக அரசு அறிவிப்பு..!!!
தமிழகத்தில் தற்போது லீஸ், ரத்து ஆவணம், பவர் பத்திரம் உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய ஆவணங்களுக்கான கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. முன்னதாக 20 ரூபாய் பத்திரங்களை வீட்டு வாடகைகள் மற்றும் ஒத்தி போன்றவைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் சிறிய அளவிலான…
Read more