அமெரிக்க முன்னால் அதிபர் டிரம்புக்கு மாதந்தோறும் ரூ.148 கோடி நிதி உதவி…? எலான் மஸ்க் எடுத்த திடீர் அதிரடி முடிவு…!!!
அமெரிக்க நாட்டில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அந்த தேர்தலில் நடுநிலை வகிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் மறைமுகமாக முன்னாள் அதிபர் ரெனால்ட் ட்ரம்புக்கு உதவி புரிவதாக…
Read more