முன்னால் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன்… கோர்ட் உத்தரவு…!!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதாவது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 100 கோடி மதிப்பிலான சொத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து அபகரித்தது…
Read more