அதை விவசாயிகளிடம் போய் தான் செங்கோட்டையன் கேட்கணும்… விளாசிய மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு..!
எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லாததற்கு அந்த பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த விவசாயிகளிடம் போய் தான் செங்கோட்டையன் கேட்க வேண்டும் என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் தமிழகத்தில் அசைக்க முடியாத கட்சியாக வலம் வந்தது அதிமுக. இப்போது துண்டு…
Read more