“விஜய்-பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு” மாஜி அமைச்சர் ஜெயக்குமார் என்ன சொன்னார் தெரியுமா..?
விஜய் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசிப்பது நல்லது தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். கட்சி என்றால் எல்லா கட்சிகளுக்குமே ஒரு ஆசை இருக்கும். அந்த வகையில்…
Read more