முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜா கொடூரக்கொலை…. அதிர்ச்சி…!!!
குருகிராமில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜா (27) கடந்த ஜனவரி 2ஆம் தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டலின் உரிமையாளர் அபிஜீத் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக போலீசார்…
Read more