திடீர் ட்விஸ்ட்…! மீண்டும் திமுகவில் இணையும் மு.க அழகிரி…? மேலிடத்திற்கு பறந்த முக்கிய கடிதம்…!!!
திமுக கட்சியில் இருந்து முக அழகிரி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு நீக்கப்பட்டனர். அதாவது ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது முக அழகிரியின் ஆதரவாளர்கள் திமுக மேல் இடத்திற்கு மன்னிப்பு கடிதம்…
Read more