அடுப்பை அணைக்காததால் விபரீதம்: மூச்சத்திணறி 2 பேர் பலி… சோகம்..!!

கொடைக்கானல் அருகே பார்பிக்யூ சிக்கன் சமைத்துவிட்டு அடுப்பை அணைக்காததால் வெளியேறிய புகையில் மூச்சு திணறி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்ன பள்ளம் செல்லும் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் ஜெயக்கண்ணன் மற்றும் ஆனந்த் பாபு ஆகியோர்…

Read more

Other Story