ஐயோ…! சிக்கன் சமைத்ததால் நேர்ந்த விபரீதம்… “தூங்க சென்ற நண்பர்கள் பிணமாக கிடந்த சோகம்”… திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சின்ன பள்ளம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு விடுதியில் நண்பர்கள் சிலர் அறை எடுத்து தங்கி இருந்தனர். அதாவது திருச்சி மற்றும் சென்னையைச் சேர்ந்த 4 வாலிபர்கள் அங்கு தங்கியிருந்தனர். இவர்களில் ஜெயகண்ணன் மற்றும் ஆனந்த்பாபு…
Read more