“3 சென்ட் நிலம்”… வயதான மூதாட்டின்னு கூட பார்க்காம… உயிரோடு தீ வைத்து எரித்த 4 பேர்… தி. மலையில் பரபரப்பு..!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 சென்ட் நிலத்திற்காக விருதம்பாள் என்ற மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான விருதம்பாள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்தார்.…
Read more