காங்கிரஸ் முன்னாள் எம்.பி., காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!
லோக்சபாவில் இரண்டு முறை கலபுர்கியை பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த காங்கிரஸ் தலைவர் இக்பால் அகமது சரத்கி நேற்று கலபுர்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 80. இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.…
Read more