மூத்த குடிமக்களுக்கு FD திட்டத்தில் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம்….. இதோ முழு விவரம்….!!!!
இந்தியாவில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இதற்கு ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு வட்டி விகிதம் வழங்கப்படும் நிலையில் அது குறித்து இதில் பார்க்கலாம். அதன்படி பந்தன் வங்கி மூத்த குடிமக்களுக்கு 500 நாட்களுக்கு 8.35% வட்டி…
Read more