“ஒரு மீனை திருடியதற்கு இப்படியா”..? பெண் என்றும் பாராமல் மரத்தில் கட்டி வைத்து… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மல்பே மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் அமைந்துள்ள மீன் சந்தையில் உள்ள கடையில் ஒரு பெண் மீனை திருடியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை அப்பகுதியை சேர்ந்த 3 பேர் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதோடு…

Read more

“தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த இளைஞர்”… ஹோலியில் வண்ணம் பூச மறுப்பு தெரிவித்ததால் நேர்ந்த கொடூரம்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

ராஜஸ்தான் மாநிலம் டௌசா மாவட்டத்தில், ஒரு இளைஞர் ஹோலி பண்டிகையின் போது வண்ணம் பூச மறுப்பு தெரிவித்ததால் , 3 பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரால்வாஸ் கிராமத்தில் உள்ள நூலகத்தில், ஹன்ஸ்ராஜ்…

Read more

Other Story