தமிழகத்தில் அதிர்ச்சி…!! “கனரக லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து”…. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் நசுங்கி பலி..!!
திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோவில் திருமாளம் பகுதியில் இன்று காலை ஒரு கனரக லாரி ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாய்ந்ததில் ஒரு பைக் அடியில் சிக்கிக்கொண்டது. இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள்…
Read more