விவசாயிகள் மூலிகை தோட்டம் அமைக்க… மானிய விலையில் மூலிகைச் செடி… அதிகாரி தகவல்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறை இயக்குனர் சின்னதுரை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, கபிலர்மலை பகுதியில் தோட்டக்கலை துறை சார்பாக விவசாயிகள் மூலிகை தோட்டம் அமைப்பதற்கு ரூபாய் 250 மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட இருக்கிறது.…

Read more

Other Story