Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! வாக்கிங் சென்றவர்கள் மீது வேன் மோதி பயங்கர விபத்து.. 3 பேர் துடிதுடித்து பலி…!!!
நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூர் என்ற பகுதியில் இன்று நடந்த ஒரு கோர விபத்தில் மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் இன்று காலை மலையப்பன், நிர்மலா மற்றும் செல்லம்மாள் ஆகியோர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த…
Read more