மக்களே இனி யார் கண்ணையும் பார்க்காதீங்க… தமிழக அரசு எச்சரிக்கை…!!!
சென்னையில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குடும்பத்தில் ஒருவரை பார்த்தாலே குடும்பம் முழுவதும் அது பரவ வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்தவும். சென்னையில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு…
Read more