இந்த இடத்துல கூட சண்டையா…? மெட்ரோ டோக்கன் கவுண்டரில் அடிதடி… தடுக்க வந்தவருக்கு கன்னத்தில் “பளார்”…. வீடியோ வைரல்…!!!
டெல்லி மெட்ரோ ரயிலில் காதல் ஜோடிகள் அத்து மீறும் சம்பவங்கள், பயணிகளுக்கு இடையே தகராறு, பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ரீல்ஸ், ஆபாசமாக உடையணிந்து வந்தது போன்ற ஏராளமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில்…
Read more