திருவாரூர் – பட்டுக்கோட்டை இடையே புதிய மெமு ரயில் சேவை…. சூப்பர் அறிவிப்பு..!!!

திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டை இடையே புதிய மெமு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது காலை 8.30 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு மாங்குடி, மாவூர், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வழியாக காலை 10.05 மணிக்கு பட்டுக்கோட்டை சென்றடையும். அதனைப் போலவே…

Read more

Other Story