அப்படி போடு…! நடிகர் கார்த்தி- அரவிந்த்சாமியின் கலக்கல் நடிப்பில் மெய்யழகன்… இணையத்தை கலக்கும் டிரைலர் வீடியோ…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி தற்போது மெய்யழகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா ஹீரோயின் ஆக நடித்துள்ள நிலையில் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில்…
Read more