“வரி கொடுத்தா தான் குப்பை எடுப்போம்” அப்படியா அப்ப நீங்களே வச்சுக்கோங்க… மேயர் வீட்டிற்குள் குப்பை வீசிய மக்கள்…!!
ஆந்திர மாநிலம் கடப்பா மாநகராட்சி மேயர், வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குப்பைகளை எடுக்க மாட்டோம் என அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டின் உள்ளே குப்பைகளை வீசி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் கடப்பாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேயரின்…
Read more